ஒசாமாவுக்காக ஜனாஸா தொழுகை- சென்னை மக்கா மஸ்ஜிதில்

ஒசாமா பின் லேடனின் இறப்பையொட்டி சென்னை மக்கா மஸ்ஜிதில் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை – 6 மே, 2011) ஜும் ஆ தொழுகைக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ஷம்சுதின் காஸிமி “ஜனாசா தொழுகை என்பது – Buy cheap Amoxil இறக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்காக முஸ்லிம்களால் நடத்தப்படுவது. ஒசாமாவிற்கு இந்த இறுதி சடங்கு மறுக்கப்பட்டு அவரின் உடல் கடலுக்குள் வீசப்பட்டதால், அவரும் முஸ்லிம்களின் ஒருவர்தான் என்பதை உணர்த்தவே இந்த ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது’ என்று கூறினார்.

Special Correspondent

CHENNAI: A city mosque, Makka Masjid, on Anna Salai, on Friday conducted special funeral prayers for Osama bin Laden, killed earlier this week.

(7.5.2011) தி ஹிந்து வில் வெளியான செய்தி.

Chennai mosque conducts funeral prayers for Osama

The Janaza, or funeral prayers were recited for about 10 minutes after regular namaaz on Friday.

“This is something we do for every Muslim who has died. Osama bin Laden was denied his last rites and his body was thrown into the sea. Our prayer is to show that bin Laden is part of the global Muslim community,” the Chief Imam of Makka Masjid, Shamsuddin Qasimi, told mediapersons after Janaza.

Add Comment