BE முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு!

UK based – Penspen என்ற நிறுவனத்துக்கு  கஃப்ஜியில் (Khafji – Saudi Arabia) உள்ள Khafji Joint Operation – Aramco  உடன், 5 ஆண்டுக்கான (2011-2016) PMS – Project Management Service online pharmacy without prescription செய்வதற்கு Contract கிடைத்துள்ளது.  வேலைக்கு – (Highly Qualified Engineers – all disciplines) ஆள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக PMS செய்து கொண்டு இருக்கிறது.

குறைந்தது BE (Mechanical, Civil, Electrical etc.) முடித்து விட்டு, Gas & Oil Field ல் 10 வருடத்துக்கும் மேலாக அனுபவம் உள்ளவர்கள், தங்களுடைய updated CV ஐ (word format – not PDF) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தால், உடனடி வேலைக்காக (completely free of cost) உதவி செய்யப்படும்.

பணிகள்: Senior Project Engineers, Project Engineers, Mechanical Engineers, Civil Engineers, Electrical Engineers, Process Engineers, Cost Engineers, Contract Engineers, Instrument Engineer, Safety Engineers etc.

தொடர்பு கொள்ள:  deen.anvar@gmail.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

– அன்வர்தீன்.



Add Comment