10th, +2 பின்னர் அடுத்து என்ன? (பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு)

பெற்றோர்க்கு:

உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம்,போன்றவைகளை மனதில் கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள். படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்துக்கும் இடம் கொடுக்காதீர்கள். முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, சேர்த்துவிடுங்கள்.உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால்… சுயநிதிக் கல்லூரிகளில் சேர்த்துவிடுங்கள்.

Amoxil online justify;”>மாணவர்களுக்கு:

உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள்.

Add Comment