மக்கள் எனக்கு ஓய்வளித்து விட்டனர்-கருணாநிதி கருத்து

சட்டசபைத் தேர்தல் தோல்வி குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆட்சிக்கு எதிரான தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. அதிமுக மிகப் பெரிய வெற்றியுடன், தனிப் பெரும்பான்மை பலத்துடன் கோட்டைக்குள் நுழைந்துள்ளது.

திமுக அடைந்துள்ள தோல்வி குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டபோது, மக்கள் எனக்கு ஓய்வளித்து விட்டனர் என்று Levitra online தனது பாணியில் கூறினார்.

Add Comment