ஜெயலலிதா அமைச்சரவையில் 33 அமைச்சர்கள்-நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அவரையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் நிதியமச்சராகிறார்.

அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்பே தனது அமைச்சர்களின் பட்டியலையும், அவர்களுக்கான துறைகளையும் ஒதுக்கி அறிவித்தார் ஜெயலலிதா. அதன்படி ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

அமைச்சரவைப் பட்டியல்:

1. ஜெயலலிதா – முதல்வர்
2. ஓ.பி.பன்னீர்செல்வம் -நிதி
3. கே.ஏ.செங்கோட்டையன் – வேளாண்மைத்துறை
4. நத்தம் ஆர்.விஸ்வநாதன் – மின்துறை, மதுவிலக்கு கலால்
5. கே.பி. முனுசாமி – உள்ளாச்சித்துறை ஊராக வளர்ச்சி
6. சி.சண்முக வேலு – தொழில்துறை
7. கே..வி. ராமலிங்கம் – பொதுப்பணித்துறை
8. ஆர்.வைத்திலிங்கம் – வீட்டு வசதி
9. அக்ரி கிருஷ்ணமூர்த்தி – உணவுத்துறை
10. சி.கருப்பசாமி – கால்நடைத்துறை
11. பி.பழனியப்பன் – உயர்கல்வித்துறை
12. சி.வி.சண்முகம் – பள்ளி கல்வித்துறை
13. செல்லூர் ராஜூ – கூட்டுறவுத்துறை
14. எடப்பாடி பழனிச்சாமி – நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள்
15. பி.தங்கமணி – வருவாய்துறை
16. கே.டி.பச்சமால் – வனத்துறை
17. வி.செந்தில் பாலாஜி – போக்குவரத்துத்துறை
18. எஸ்.வி.சண்முகநாதன் – இந்து அறநிலையத்துறை
19. எஸ்.வி. வேலுமணி – சிறப்புத்திட்ட அமலாக்கம்
20. டி.கே.எம்.சின்னையா – பிற்படுத்தப்பட்டோர் buy Doxycycline online நலத்துறை
21. இசக்கி சுப்பையா – சட்டத்துறை
22. எம்.சி.சம்பத் – ஊரகத்தொழில்துறை
23. ஜி.செந்தமிழன் – செய்தித்துறை
24. கோகுலஇந்திரா – வணிகவரித்துறை
25. ராமஜெயம் – சமூக நலத்துறை
26. பி.வி.ரமணா – கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
27. ஆர்.வி.உதயகுமார் – தகவல் தொழில்நுட்பம்
28. என்.சுப்பிரமணியன் – ஆதிதிராவிட நலத்துறை
29. என்.மரியம் பிச்சை – சுற்றுச்சூழல்துறை
30. கே.ஏ.ஜெயபால் – மீன்வளத்துறை
31. புத்தி சந்திரன் – சுற்றுலாத்துறை
32. எஸ்.டி.செல்லப்பாண்டியன் – தொழிலாளர் நலத்துறை
33. டாக்டர் வி.எஸ்.விஜய் – மக்கள் நல்வாழ்வுத்துறை
34. என்.ஆர். சிவபதி – விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை

Add Comment