துபாயில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

துபாய் : துபாயில் ரசமாயி எனும் கலாச்சார அமைப்பு இலவச மருத்துவ முகாமினை 13.05.2011 வெள்ளிக்கிழமை கெட்வெல் மருத்துவ மையத்தில் நடத்தியது.

இம்மருத்துவ முகாமில் டாக்டர் கபூர், டாக்டர் சரிதா கபூர், டாக்டர் உமேஸ் சந்த பன்சல், டாக்டர் Lasix online ரஜி மத்யூ வர்கீஸ், டாக்டர் சுமர் ராஜேஷ் டேவிட், டாக்டர் சாதிக் படமி, டாக்டர் கமால் உள்ளிட்ட மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டனர்.

இம்மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இருதய பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.

மேற்கண்ட தகவலை ரசமாயி அமைப்பின் நிர்வாகி ஜாபர் அலி தெரிவித்தார்.

Add Comment