நிலவு…

நீயின்றி நானேது?
நிஜமின்றி நிழலேது?

இறந்த காலம் இறந்தே போகட்டும்!
எதிர் காலம் வரும்போது வரட்டும்!
நிகழ் காலம் தன்னோடு,
கை கோர்த்து உன்னோடு,
நாம் நடக்கும் பாதை எங்கும்,
பூ தூவும் வானமதில்,
வெண்ணிலவு நீ என்றேன்!
‘பெண்ணிலவு நான்’ என்றாய்!

உண்மையோ! பொய்யோ!
என்னிலவு Buy cheap Viagra நீதானடி…

Add Comment