துபாயில் அரேபிய‌ன் டிராவ‌ல் மார்க்கெட் க‌ண்காட்சி

buy Levitra online justify;”>துபாய் : துபாயில் அரேபிய‌ன் டிராவ‌ல் மார்க்கெட் எனும் சுற்றுலாத்துறை சார்ந்த‌ க‌ண்காட்சி துபாய் வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் மே 2 முத‌ல் 5 வ‌ரை ந‌டைபெற்ற‌து.

இக்க‌ண்காட்சியில் உல‌கெங்கிலும் இருந்து சுற்றுலாத்துறை நிறுவ‌ன‌ங்க‌ள், விமான நிறுவ‌ன‌ங்க‌ள், ஹோட்ட‌ல்க‌ள், இந்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள், தேரா டிராவ‌ல் ஏஜென்ஸி, க‌ர்நாட‌க‌ சுற்றுலாத்துறை, ஜ‌ம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இந்திய‌ சுற்றுலாத்துறை சார்ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌.

 

 

Add Comment