சமாதி வழிபாட்டை கண்டித்து TNTJ மாபெரும் பொதுக் கூட்டம்

ஏக இறைவனின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகளின் சார்பில் தர்ஹா வழிபாடு,கந்தூரி,உரூஸ் போன்ற இணைவைக்கும் செயல்களை கண்டிக்கும் விதமாக மாபெரும் பொதுக் கூட்டம் 24/05/2011 அன்று காயிதே மில்லத் திடலில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ.M.S.சுலைமான் அவர்கள் தகர்த்தெரியப்பட வேண்டிய தர்ஹா வழிபாடு என்ற தலைப்பிலும், சகோ.அப்பாஸ் Levitra online அலி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Add Comment