பிஎஸ்என்எல் டேட்டா கார்டு விலை ரூ 1000 வரை குறைப்பு

பி.எஸ்.என்.எல். buy Lasix online டேட்டா கார்டு (இன்டர்நெட்) விலை கடந்த மே 20 முதல் ரூ 1499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் எம்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

3ஜி யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா கார்டு 3.6 எம்.பீ.பி.எஸ்.சிங்கிள் பேண்ட் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வாட் வரி 4% தனி.

3ஜி யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா போர்டு 7.2 எம்.பீ.பி.எஸ். ட்ரை பேண்ட் ரூ.2500-லிருந்து ரூ.2 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வாட் வரி 4% தனி.

ஈ.வி.டி.ஒ. கார்டு ரூ.2500-லிருந்து ரூ.1,499 (அதிகபட்ச சில்லரை விலை) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Add Comment