5 மாநிலம் – முஸ்லிம் MLA 130 பேர்!

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் online pharmacy no prescription 130 பேர் முஸ்லிம்கள். மொத்தத்தில் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட தற்போதைய சட்டசபைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது, தமிழகத்தையும் புதுச்சேரியையும் தவிர்த்து!
தற்போது தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் மொத்தமுள்ள 854 MLA-க்களில் 130 பேர் முஸ்லிம்கள். (2011)
மாநிலங்கள் வாரியாக:
மாநிலங்கள் / மொத்த MLA / முஸ்லிம்கள்-2006 / முஸ்லிம்கள்-2011
மேற்கு வங்காளம் 294——————- 46 ——– ———59
கேரளா 140——————–25 ——————-36
அஸ்ஸாம் 126——————- 25 ——————-28
தமிழ் நாடு 234——————- 07 ——————-06
புதுச்சேரி 30——————- 02———————0
ALELITEGROUP KDNL

Add Comment