விஷம் கக்கும் வெப்சைட்டுகள்

விஷம் கக்கும் வெப்சைட்டுகள்
இஸ்லாத்திற்கெதிரான யூதர்களும் கிறித்தவர்களும் முஸ்லிம்களை திசைதிருப்பி அவர்களின் கொள்கைகளை உடைத்தெறிய பல உபாயங்களையும், யுக்திகளையும், தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர்.
1. அவற்றில் ஒன்று குர்ஆனை தங்களுக்கேற்றாற் போல் மொழியாக்கம் செய்து வினியோகிப்பது.
2. இரண்டாவது இஸ்லாத்திற்கெதிரான துண்டு பிரசுரங்களை வெளியிட்டு முஸ்லிம்களை அவர்கள் பால் ஈர்ப்பது.
3. மூன்றாவதாக புதிய புதிய இணைய தளங்களை இஸ்லாத்தின்
பெயராலேயே திறந்து, மக்களை திசைதிருப்புவது.
உதாரணத்திற்கு சில:- விஷம் கக்கும் வெப்சைட்டுகள்:-
1. http:// dialspace.com
2. http:// dial pipex.com
3. http://www.thequran.com
4. http://www.muslim.com
5. http://www.muslim.org
6. http://www.answering-islam.com
7. http://www.aboutislam.com
8. http://www.thequran.com
9. http://www.allahassurance.com
10. http://www.thspirit to islam.com
( ref : radiance weekly 25-31 Aug 2002,Unarvu Sep 6-12-2002)
முஸ்லிம்களே! இஸ்லாத்திற்கெதிராக இது போன்ற பல இணைய தளங்களை நமது எதிரிகள் உலாவ விட்டிருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. நமது நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் தகர்க்கக் கூடியவை.
இந்தத் தலைப்புகளைப் பார்க்கும்போது இஸ்லாமிய இணைய தளங்கள் போன்று தோன்றலாம். படிப்பதற்கு ஆவலும் ஏற்படலாம். தெரியாது உள்ளே சென்றால் தான் அவை எவ்வளவு ஆபத்தானவை என்பது தெரிய வரும்.
நச்சுக்கருத்துக்களை பாய்ச்சும் இந்த இணைய தளங்களை இனம் கண்டு இஸ்லாத்தை அதிகம் தெரிந்து கொள்ளாத நமது முஸ்லிம் சகோதரர்க ளும், குறிப்பாக Amoxil online புதிதாக இஸ்லாத்தில் இணைந்த நமது சகோதரர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். இதைப் போன்று இஸ்லாத்தின் கொள்கைகளைத் தகர்க்கும் பல இணைய தளங்களை ஷீஆக்களும் நடத்துகின்றனர்.
குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான எந்தக் கருத்துக்களாயினும் அதைப் படிப்பதில் நீங்களும் எச்சரிக்கையாக இருந்து, உங்கள் சகோதர முஸ்லிம்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஈமானைக் காத்தருள் புரிவானாக.
ALELITE GROUP ASS KDNL

Add Comment