கடையநல்லூர் மக்களுக்கு அறிவிப்பு

கடையநல்லூர் மக்களுக்கு அறிவிப்பு :
கடந்த சில வாரங்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் மிகுந்த அவதிக்கும் கஷ்டத்திற்கும் உள்ளாகி வருகிறார்கள். இதற்கு முழு காரணம் கடையநல்லூர் நகர சபையே.சுகாதாரமில்லாத குடி தண்ணீர்

1 பாபநாசம் குடி தண்ணீர்
2 கருப்பா நதி குடி தண்ணீர்

இவை இரண்டும் சுத்திகரிப்பு செய்ய முறையான பொறியாளர்கள் இல்லாத காரணத்தால் கூலி ஆட்களை அமர்த்தி சுத்தம் செய்வது போல் பாவனை செய்து குடி தண்ணீர் விநியோகிகிரார்கள்.பொதுமக்களாகிய நாம் நகரசபையை முற்றுகையிட்டு கைக்கூலி பொறியாளரை இடமாற்றம் செய்ய போராட வேண்டும். நமது தொகுதி M .L .A செந்தூர பாண்டியன் அவர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். வார்டு MC -களை பொறுத்தவரை எந்த பிரயாவ்ஜனமில்லை.அவர்களுடைய பேச்சை அவர் வீட்டில் யாரும் கேட்கமாட்டார்கள்.

பொதுமக்களே buy Viagra online பொருத்தது போதும்.

பொங்கி எழுங்கள் ……..

AL ELITE GROUP ASS.

Add Comment