SPORTSஐபிஎல் 4: கோப்பையை கைப்பற்றியது சென்னை

ஐபிஎல் 4: கோப்பையை கைப்பற்றியது சென்னை
ஐபிஎல் 4 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

4வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா 28.05.2011 அன்று நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இதில் 58 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது சென்னை அணி. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை இரண்டாம் முறையாக சென்னை அணி கைப்பற்றியது.

சென்னை சாம்பியன்: ரசிகர்கள் கொண்டாட்டம்

4வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா 29.05.2011 அன்று நிறைவு பெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இறுதிப் போட்டியில் சென்னை அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து Buy Viagra 2 வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுதான் முதல் முறை ஆகும். சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சென்னை அணி அபாரம்: 95 ரன் எடுத்தார் முரளி விஜய்

4வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா 29.05.2011 அன்று நிறைவு பெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய், மைக் ஹஸ்ஸி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். ஹஸ்ஸி 45 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 52 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்தார். டோனி 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

பின்னர் களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 2 வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக திவாரி ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 42 ரன்களும்(அவுட் இல்லை) கோக்லி 35 ரன்களும், எடுத்தனர். பந்து வீச்சில் அஸ்வின் 3 விக்கெட்களும், ஜகாதி 2 விக்கெட்களும் கைப்பற்றினர்
ALELITE

Add Comment