வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைபெறுவோர் கவனத்திற்கு

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் இளைஞர்கள் வரும் ஜூன் 6ம்தேதிக்குள் சுய உறுதி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் ஆண்டிற்கு ஒருமுறை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சுய உறுதி மொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பித்து ஓராண்டு பூர்த்தியான பயனாளிகள் தொடர்ந்து உதவித் தொகை பெறுவதற்கு இந்த ஆண்டும் சுய உறுதி மொழி ஆவணத்தை வரும் ஜூன் 6ம்÷திக்குள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
சுய மொழி உறுதி படிவத்தை சமர்ப்பிக்க வரும் பொழுது தங்களது அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, நாளது தேதி வரை வரவு வைக்கப்பட்ட பாங்க் பாஸ் புத்தகம் மற்றும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற அனுமதிக்கப்பட்டதற்கான ஆணை போன்றவற்றை தவறாது கொண்டு வரவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதியில் உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்க Doxycycline No Prescription இயலாது.இத்தகவலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Add Comment