துபாயில் புதுவை உய‌ர்க‌ல்வி ம‌ற்றும் பொதுப்ப‌ணித்துறை அமைச்ச‌ருக்கு வ‌ர‌வேற்பு

துபாய் : துபாய் வ‌ருகை புரிந்த‌ புதுவை உய‌ர்க‌ல்வி ம‌ற்றும் பொதுப்ப‌ணித்துறை அமைச்ச‌ர் ஷாஜ‌ஹானுக்கு 12.06.2010 ச‌னிக்கிழ‌மை மாலை துபாய் ச‌ர்வதேச‌ விமான‌நிலைய‌த்தில் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் ஈமான் buy Cialis online அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம், செய‌லாள‌ர்க‌ள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் கீழை ஹ‌மீது யாசின், கீழை ஹ‌மீதுர் ர‌ஹ்மான், எல‌ந்த‌க்குடி முஹ‌ம்ம‌து இக்பால், ந‌ஜுமுதீன், அப்துல் ர‌வூஃப், நிஜாமுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Add Comment