யோகாகுரு பாபா ராம்தேவ்-ஒரு பார்வை

பாபா ராம்தேவ் யார் இவர்?பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ்,குலாப் தேவி,தம்பதிகளின் விவசாய குடும்பத்தில் ராம கிருஷ்ணா பாபாவாக பிறந்து,எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து,சமஸ்கிருதமும்,யோகாவும் படித்து,சந்யஷியஹா மாறி,இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாகவும்,கொலை காரர்களின் கூடாரமாகிய ஆர் எஸ் எஸ் இன் யோக அசாரியனுமாகவும் மாறி.பாபா ராம் தேவாக உருமாறியிருக்கிறார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு இன்று உலகம் முழுவதும் தெரியக்கூடிய அஸ்தா டிவி சொந்தமாக உள்ளது.ஒற்றைக்கு இருந்து தியானம் செய்வதற்கு ஸ்க்வாட்லாண்டில் உள்ள கும்ப்ரை என்ற தீவை ரெண்டு மில்லியன் பவுண்டிற்கு சொந்தமாக வாங்கிவுள்ளார்.

இதோல்லாமல் நாற்பதுக்கு மேற்பட்ட யோக கேந்திரங்கள்,ஐநூறு படுக்கைகள் கொண்ட மல்டி ச்பெசியலிஸ்ட் ஹோஸ்பிடல்கள்,யோக ரீசெர்ச் சென்டர்,ஆயுர்வேத காலேஜ்,ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை,ஏக்கர் கணக்கில் தோட்டங்கள்,இது ஒரு பக்கம் என்றால் இவர் பயணம் செய்வது எல்லாம் சார்ட்டர் விமானத்திலும்,ஹெளிகொப்டேரிலும்,மட்டும்தான்!இவருடைய கம்பனிகளில் தயாரிக்க கூடிய மருந்துகளில் மனிதர்களுடைய எலும்புகளின் பாகங்கள் காணப்டுவதாக லேப் ரிப்போடுடன் கூடிய கம்ப்ளைன்ட் கடிதத்தை,சி பி எம் உடைய பொலிட் பீரோ அங்கமான விருந்தா கராத் பிரதமருக்கும்,ஜனாதிபதிக்கும்,அனுப்பி உள்ளார்.

இவருடைய பார்மஷிகள் மூலமாக எயிட்ஸ்,கான்செர்,போன்ற நோய்களுக்கு மருந்து தருவதாக கூறி மக்களை ஏமாற்ரிவுள்ளர்.யோக மூலமாக இந்த நோய்களை மாற்றலாம் என்று இவருடைய பிரசாரதிர்ருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய ஆரோக்கிய மந்திராலயம் நடவடிக்கை தொடக்கியபோது இவர் இது நான் அப்படி சொல்லவே இல்லை என்று மழுப்பிவிட்டார்.

படிக்ககூட வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்த இவருக்கு இவள்ளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று அகில் பாரதிய அகண்ட பரிசத் என்ற இயக்கம் பிரதமருக்கும்,ஜனாதிபதிக்கும்,கோரிக்கை வைத்துள்ளார்கள்.இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஹிந்து பயங்கரவாதிகள் தான் என்பது தெரிந்த உடன் பகிரங்கமாக அதை மறுத்து அறிக்கை வெளிவிட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் பாங்கில் உள்ள கள்ளபணத்தை வெளி கொண்டு வரும் நடவடிக்கையே தள்ளி வைத்து விட்டு இந்த சங் பரிவார சாமியார்களிடம் இருக்கும் கள்ள பணத்தை வெளி கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேச விரும்பிகள் எதிர் பார்க்கிறார்கள்.

பாவப்பட்ட இந்த கோடீஸ்வரன் தான் லஞ்சத்தை ஒழிக்க அன்ன ஹசாரே Buy Ampicillin வின் மாடலில் ரங்க பிரவேசம் செய்ய போகிறாராம் !

Add Comment