வடமரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?

உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்பரித்து வா!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இது buy Cialis online அண்ணனில் அறைகூவல் இந்த அறைகூவலுக்கு செவிசாய்ப்பதற்க்கு முன்னால் தத-ஜமாத்தின் கொள்கை தங்கங்களுக்கு அன்பான வேண்டுகோள்.
இந்த முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கீழ் உணர்வ பத்திரிக்கையும் ஒற்றுமை என்ற மாதமிருமுறை பத்திரிக்கையும் உண்டு. இதில் நெருடலின் காரணமாகவோ என்னவோ ஒற்றுமையை ஊத்தி மூடிவிட்டார் தத-ஜமாத் அண்ணன் பீஜெ.

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் ஒற்றமைக்கு புரவலர் சந்தா மற்றம் ஆயூட்கால சந்தா என்று 8 வருடங்களுக்கு முன்னால் பல்லாயிரக்காணக்கான கண்மணிகளிடம் செல்வந்தர்கள் மற்றும் பொது மக்களிடம் வசூல் செய்தார்கள் அவர்களுக்கு பத்திரிக்கையை அனுப்பாமல் பத்திரிக்கையை ஊத்தி மூடிவிட்டு காசுகொடுத்தவனுக்கு……. பேபே காட்டி நிற்கும் அண்ணனில் டிரஸ்ட்களை அரசுடைமாக்க வேண்டும் (ஓ… வக்பு செய்யவேண்டும் ) என்ன சொல்லி வசூலித்தார்களோ அதை செய்யவில்லை அதாவது ஆயூட்காலம் முழுவதும் பத்திரிக்கை அனுப்பவேணடும் ஆனால் அதை செய்யவில்லை

மண்ணுக்காக (வடமரக்காயர் அலுவலக கட்டிடம்) விணணுலுகம் எட்டுஅளவிற்க்கு ஆர்பரிக்கும் அண்ணின் தத-ஜமாத்தின் தங்கங்களே முதலில் இதற்க்கு வழிவகை செய்யுங்கள் அதற்க்கு பிறகு மண்ணுக்கும் கல்லுக்கும் ஆர்பரிங்கள்

வடமரக்காயர் அலுவலக கட்டிடம் தாங்களுக்கு சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும் அண்ணனும் அண்ணனின் தத-ஜமாத் வைத்திருக்கும் அனைத்து காரணங்களும் சரியென்றால். அதேபோன்று காரணங்கள் கொண்ட மத்த அமைப்பினரின் சொத்துக்களையும் திருப்பி கொடுக்க பீஜெ மற்றம் பீஜெ-யின் தத-ஜமாத்தினர் தயாரா?????

உபதேசம் ஊருக்தானோ???
அன்புடன் தென்காசி ஸித்திக்

Add Comment