சட்டமன்ற முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

13 ஆண்டுகளாக இயங்கி வரும் உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த ம.ம. கட்சி ரவடிகளையும் , ரவடிகளுக்கு துணை நின்ற காவல் துறையையும் கண்டித்து நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டம் காவல் துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

13ஆம் தேதிக்கு பிறகும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இன்ஷா அல்லாஹ் 14ஆம் தேதி சட்டமன்றம் அல்லது முதல்வர் வீடு முற்றுகையிடப்படும்.

Viagra online

Add Comment