துபாயில் இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது

Emirates India Fraternity Forum Levitra online (EIFF) நடத்தும்

Better Family! Better Society!!

இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி
நாள் : 10.06.2011 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை சரியாக 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம் : சென்ட்ரல் ஸ்கூல், NMC மருத்துவமனை அருகில், அல் கிஸைஸ், துபாய்
உரை தலைப்புகள் :
“நம்மை நாமே புனரமைப்போம்!”  –  சகோ.  வலசை ஃபைஸல்

“குடும்பத்தைப் புனரமைப்போம்!” –  சகோ.  எம்.எஸ். அப்துல் ஹமீது

“சமூகத்தைப் புனரமைப்போம்!”    –  சகோ.  செய்யது அலீ
நம்மை நாமே சுயமாய் அறிந்து…
குடும்பத்தின் குதூகலத்தில் மகிழ்ந்து…
சமூகத்தைப் புடம் போட்டிட…
சங்கமிப்போம் ஒன்றாய்…!
குடும்பத்துடன் பங்கேற்கலாம்.  பெண்களுக்குத் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க : 050 – 4265783
குறிப்பு : மிகச் சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.

இப்படிக்கு,
செயலாளர்
Emirates Inida Fraternity Forum (EIFF)

Add Comment