மத்திய அமைச்சர்களுக்கான விதிமுறைகளை வெளியிட்டார் பிரதமர்

மத்திய Buy cheap Viagra அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகளை வெளியிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்துக்கணக்குகள் மற்றும் குடும்ப வருவாய் விவரங்களை வெளியிட வேண்டும்.

அரசு சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்துடன் தொடர்பை கைவிடவும் அறியுருத்தபட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் வர்த்தக தொடர்புகள் பற்றிய விவரங்களை வெளியிடவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Add Comment