மார்கத்தை பரிபூரணமாகி விட்டேன் – வஹி ( இறைச் செய்தி )

அஸ்ஸலாமு அலைக்கும், முழுக்க முழுக்க ஒருமையையும் ஒற்றுமையையும் தலையாய் கொண்டு இறைவனது மார்க்கம் என்று சான்றிதள் பெற்ற மார்க்கம் நமது இஸ்லாம் ( அல்ஹம்து லில்லாஹ் ) இம்மார்க்கம் ஒரு நாள் இறைவனின் வஹி ( இறைச் செய்தி ) மூலமே முடிவு செய்யப்பட்டது. (( இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்கத்தை பரிபூரணமாகி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையை பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாக) தேர்ந்தெடுத்துள்ளேன் )) இம்மார்க்கத்தில் எந்த விதமான பிரிவிற்கோ சந்தேகத்திற்கோ இடமில்லை கியாமத் ( இறுதி ) நாள் வரை. இப்படி நாம் நம்பிக்கை கொண்ட இறை மார்க்கம் முழங்க இன்னும் ஏன் மூதாதையர்கள் யாருடைய பெயரிலோ ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரிவை ( நீங்கள் ஜாதி என்று தவறுதலாக குறிப்பிட்டது ) இன்று வரை தொடர்வது கவலைக்குரியது. மேலும் முற்காலத்தில் குலங்கள் கோத்திரங்கள் பலதரப்பட்ட பெயர்களில் இருந்தன அவை ஒன்றும் இஸ்லாத்தின் ஜாதிய விழங்க வில்லை அது வெறும் கூட்டத்தின் பெர்யரகவே விழங்கியது. இது ஒரு பெரிய வரலாறு எனவே நன் இத்துடன் நிறைவு கொள்கிறேன். மேலும் இஸ்லாத்தினை ஜாதி என்னும் பிரிவுக்கு வுட்படுத்தும் வகையில் தகவல் கொடுத்த நண்பருக்கு அதை உடனே சரி செய்ய கேட்டுக்கொள்கிறேன் மேலும் அதனை அறியாமையின் காரணமாக இணையதளத்தில் வெழியிட்ட கடையநல்லூர்.ஒர்க் இனைதலதிற்கும் நான் எனது இஸ்லாமிய உரிமையினை உரைக்கிறேன் – ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். Amoxil online என்னை அணுக நாடினால் – kalidksk@gmail.com

Add Comment