உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள

உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது.

எதாவது வெளியில் கணணி சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணணியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் என்றால், உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய மின்னஞ்சலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும். அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஓபன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும்.

அதில் நீங்கள் ஓபன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேலே பார்த்தால், உங்கள் மின்னஞ்சலானது தற்போது வேறு எங்காவது ஓபன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.

உடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஓபன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய மின்னஞ்சலை Sign out செய்ய முடியும். உடனே buy Doxycycline online உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளவும்.

Add Comment