கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வி கொள்ளைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

மே 15 – ஜூன் 6 வரை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வி கொள்ளைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் தமிழ் நாடு முழுவதும் நடத்த பட்டது அதன் ஒரு பகுதியாக கடந்த 06-06-11 அன்று மாலை 7 மனியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா முன்பு கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வி கொள்ளைக்கு எதிரான மாபெரும் தெரு முனை பிரசாரம் மாணவர்களால் நடத்தபட்டது. இந்த பிரச்சார பொது கூட்டத்தில் ஏராளமான பொது Lasix No Prescription மக்களும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள். பிரசாரத்தின் தீர்மானமாக கல்வி கொள்ளையை தடுக்க வேண்டும் எனவும் சமசீர் கல்வி திட்டத்தை உடனே அமல் படுத்தவேண்டும் எனவும் அதிகமான அரசு கல்வி சாலைகளை நிறுவவேண்டும் எனவும் கார்பரேட் கல்வி நிறுவனங்கள் தலயீட்டை தடுக்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறீத்தியது.மாவட்ட செயலாளர் மைதீன் காசிம் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் s.தங்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.முன்னதாக புளியங்குடி நகர தலைவர் அன்சாரி வரவேற்ப்பு உரை நிகழ்த்தினார். கடையநல்லூர் நகர தலைவர் சுலைமான் நன்றி உரை நிகழ்த்தினார்.கூட்டத்தில் கல்வி கொள்ளையை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகிக்க பட்டது.

Add Comment