செங்கொடிக்கு முஸ்தபா கமால் சவால்!

நான் விளம்பர மோகி என்று கூறும் செங்கொடி சுட்டிகளை உருவாக்கி வெட்டிவேலை செய்வது அவரா நானா என்பதை உணர்ந்தால் நல்லது.

Buy Doxycycline justify;”>2 நான் என் சொந்தப் பெயரிலேயே எழுதுகிறேன். சென்கொடிபோல சம்பாதிக்க ஒருபெயரும் வம்பளக்க மறு பெயரும் வைத்துக் கொள்ளவில்லை !

3 . ஏதாவது ஒரு நொண்டிச் சாக்குச் சொல்லி -குறிப்பாக பெயர்க் காரணம் கூறி பின் வாங்கப் போவதில்லை ! ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்.

4 எனக்கென்று அழகான இஸ்லாமியப் பெயர் உண்டு. எனவே புதிதாகப் பெயர்வைக்க செங்கொடி புறப்பட்டு வரவேண்டாம்.

5 இஸ்லாம் ஒரு பன்னீர்க் கடல் ! பன்னீர்க் கடல் சாக்கடைகளிடம் விளக்கம் பெறவேண்டிய இழி நிலை எப்போதும் ஏற்ப்பட்டதில்லை ! இஸ்லாத்தைப் பற்றி தவறான புரிதலோடு தறி கெட்டு நெறி கெட்டு கொடிபிடிக்கும் சென்கொடியே தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக்கி விவாதிக்க வரலாம். இன்ஷா அல்லாஹ் பதில் தரக் காத்திருக்கிறேன் !

பி. எம் கமால், கடையநல்லூர்.

Add Comment