அமெரிக்காவில் நிலநடுக்கம்

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி இருந்தது.
நிலநடுக்கம் பூமிக்கடியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது 80 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டது. இதனால் சுனாமி எதுவும் Amoxil No Prescription ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரமும்,காயம் அடைந்தவர்கள் விவரமும் தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Add Comment