திமுக காங்கிரஸ் உறவு தொடருமா? லயோலா கருத்து கணிப்பு முடிவு

லயோலா கல்லூரி சார்பாக கடந்த நில நாட்களாக 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

Buy cheap Amoxil style=”text-align: justify;”>அதில், தற்போதைய அரசியல் சூழலில் திமுக காங்கிரஸ் உறவு தொடருமா என்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களில் சந்தேகத் தொனியே தூக்கலாக வெளிப்படுகிறது.

நிச்சயமாக தொடரும் என 175 சதவீத பேரும், உறவு தொடரும் ஆனால் ஆட்சியில் திமுக பங்கேற்காமல் வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரும் என 14.2 சதவீத பேரும், பெயரளவில் உறவு தொடர்வதாச் சொன்னாலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது உண்மை என 23.3 சதவீத பேரும், இனி உறவு தொடர வாய்ப்பில்லை, விரைவிலேயே உறவு முறிந்துவிடும் என 36.7 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர்.

Add Comment