தமிழக மீனவர்கள் 23 பேர் கைது:பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

கச்சத்தீவு அருகே நேற்று நள்ளிரவு மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர். தமிழக மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்கள் Cialis No Prescription கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் கடிதம் அனுப்பி உள்ளார் .

Add Comment