சென்னை : 47 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

சென்னை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களாக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள், இப்போது மாற்றப்பட்டுள்ளனர்.

முதல்கட்டமாக 47 இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் Buy Doxycycline வைக்கப்பட்டிருக்கிறார்கள். 18 பேர் சென்னையை விட்டு வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆட்சியின்போது அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நிலமோசடி உள்ளிட்ட குற்றங்களில் மறைமுகமாக ஈடுபட்ட 20-க்கும் அதிகமான இன்ஸ் பெக்டர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய காவல் நிலையங்களில் பதவி ஏற்க இன்ஸ்பெக்டர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்னும், 10 நாட்களில் புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Add Comment