ஆப்கானில் தற்கொலைக்குண்டு இதுவரை 60 பேர் பலி

ஆப்கான் லாகூர் பகுதியில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளனர். வைத்தியசாலை ஒன்றுக்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் இறந்தவர்களின் தொகை இதைவிட பல மடங்கு என்று வேறு சில செய்திகள் கூறுகின்றன. வெடிகுண்டு கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. காயப்பட்டவர்களை மீட்பதற்காகவும், வைத்தியசாலைகள் கொண்டு செல்லவும் நேட்டோ படைகளிடம் உடனடி உதவி கோரப்பட்டதாக மாநில அதிகாரிகள் கூறுகிறார்கள். அமெரிக்கப்படைகள் 10.000 பேர் அடுத்த மாதம் வெளியேற இருக்கிறார்கள் Buy Cialis என்ற செய்திக்கு பதிலடிபோல இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.

Add Comment