சூரிய சக்தியால் இயங்கும் மடிக்கணினி அறிமுகமாகிறது: சாம்சுங் நிறுவனம் சாதனை! ஜூலை மாதத்தில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

இப்போதெல்லாம் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராட்சி மற்றும் ஆய்வு களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பெரும் நிறுவனமான சாம்சுங் நிறுவனம் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் (laptop)மடிக்கணினிகளை Buy Doxycycline Online No Prescription ஜூலை மாதத்தில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

இது NET BOOK NC215S என்ற பெயரில் வெளியிடவுள்ளது . இதன் திரை 10.1 அங்குல அளவுடையது . மேலும் 1GB அளவு RAM MEMORY. இன்டெல் ATOM N570 DUAL CORE செயலியை கொண்டது . ஹர்ட் டிஸ்க் கொள்ளளவு 250GB மற்றும் 320GB ஆகும் . முழுமையாக சர்ச் செய்யப்பட்ட பற்றரி மூலம்14 மணித்தியாலங்கள் தொடர்ச்யாக பாவிக்க முடியும் .என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் 6 செல் சூரிய சக்தியை சேமிக்கும் பற்றரிகள் உள்ளன . அத்துடன் USB போர்ட் வெப்காம் மற்றும் போன்ற வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது

Add Comment