வட இந்தியாவில் சோரம் போன கணவனுக்கு செருப்படி கொடுத்த மனைவி: இந்தியாவில் பரபரப்பு

வட இந்தியாவைச் சேர்ந்தவர் விஷால் சர்மா. இவருக்கு சகபாடிப் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு. நெருக்கமான உறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். சுமார் இரு வாரங்களுக்கு முன்னரும் உறவில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் விஷாலின் மனைவி கையும் மெய்யுமாக இருவரையும் பிடித்து விட்டார்.

விஷாலின் மனைவி கோபத்தின் உச்சத்தில் நின்றார். சோரம் போன கணவனை நன்றாக நையப் புடைத்தார். செருப்பால் அடித்தார். கணவனின் கள்ளக் காதலிக்கும் நல்ல அடிகள் கொடுத்தார். விஷாலின் மனைவி வீட்டாரும் சம்பவ இடத்தில் நின்றார்கள்.

இவர்கள் மாப்பிள்ளையை நன்றாக வாட்டி எடுத்தனர். பொலிஸார் Buy Cialis Online No Prescription நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றபோதும் முடியவில்லை. இத்தனைக்கும் விஷாலின் மனைவிக்கு வெறும் 15 வயதுதான் என தெரிவிக்கப்படுகிறது.
Cheating husband beaten up by wife in India
http://www.youtube.com/watch?v=5EDnLyos5Bc&feature=player_embedded#at=21

Add Comment