காரைக்கால் அருகே லேசான நில அதிர்வு!

காரைக்கால் அருகே சுற்றியுள்ள கிராமங்களில் 29.06.2011 இரவு 9.40 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

Buy cheap Lasix style=”text-align: justify;”>இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் குவிந்தனர்.

இரவு நேரம் என்பதால் அச்சம் அடைந்த மக்கள் வெகு நேரம் வீதிகளிலேயே காலம் கழித்தனர். இந்த நில அதிர்வால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது

Add Comment