ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் அஹமது மைதீன் அவர்கள் வபாத்தானார்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்று (30.06.2011) மதியம் சுமார் 12:45 (PM) மணி அளவில் புதுத் தெரு தட்டாக்குடியன் குடும்பத்தை சார்ந்த ‘ஜனாப். அஹமது மைதீன் (ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர், ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி) அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யுமாறு வேண்டுகிறேன்.

Buy cheap Doxycycline justify;”>அன்புடன்,

அபுஜாஸிம்.

Add Comment