கடையநல்லூரில் எழுச்சியுடன் நடைபெற்ற மஸ்ஜித் முபாரக் தர்பியா

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 26.06.2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மஸ்ஜித் முபாரக் ல் காலை 10.00 மணிக்கு மஸ்ஜித் முபாரக் தலைவர் சகோ.சேக் உதுமான் தலைமையில் துவங்கியது.

முதலில் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள்”கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.

அதன் பிறகு உரை நிகழ்த்திய சகோ. எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ” வாக்குறுதியை காப்பாற்றுவோம் “ என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.

அதன் பிறகு சகோ. எஸ்.எஸ்.யு. Buy cheap Ampicillin ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் கடந்த 24.06.2011 அன்று வெளியான உனர்வு வாரப் பத்திரிக்கையில் உள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதில் அளித்தார்கள்.

இதில் ஏராளனமான ஆன்களும் பெண்களும் கலந்து கொண்டு தெளிவடைந்து சென்றார்கள். மதியம் 2.30 மணிக்கு துஆஉடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப் பட்டது. அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் .

மஸ்ஜித் முபாரக் தர்பியா 26.06.2011 பாகம் – I to 6

Video Clip Details :

http://vimeo.com/25665240

Add Comment