அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்குகின்றது. அன்றைய தினமே 2011-12-ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றது.

Buy Levitra Online No Prescription justify;”>இந்த கூட்டத்தொடரின்போதே அரசு கேபிள் டி.வி. சட்டமும் கொண்டும் வரப்படும் என தெரிகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செயல்பாடுகளில் புத்துயிரூட்டுதல் மற்றும் விரிவாக்கம் செய்யும் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அரசு கேபிள் நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனராக எம்.ஜெயராமன் நியமிக்கப்பட்டார். மேலும், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக ராதாகிருஷ்ணனை இன்று தமிழக அரசு நியமனம் செய்தது

Add Comment