15-07-2011 வெள்ளிக்கிழமை குவைத்தில் இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமல்லாத பல வளைகுடா நாடுகளிலும் சமுதாய மற்றும் மார்க்க பணிகளை செவ்வனே செய்து வருகிறது.அதில் மிக முக்கியமாக இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறது. இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 15-07-2011 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரை 7 ஆவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற இருக்கிறது.

குவைத்தில் நடைபெறும் அதிமாக விபத்துகள் காரனமாக அதிகளவில் இரத்தம் தேவைப்படுகிறது இதை இரத்த வங்கி ஊழியா்கள் அரியவகை அரத்தம் தேவைப்படும் போது நம்மை தொடா்புகொண்டு கேட்கும் போது உணர முடிகிறது. குவைத் வாழ் சகோதரா்கள் மறுமைப்பயனை எதிர்பார்த்து இரத்ததானம் செய்ய அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.

தொடா்புக்கு – 97466427, Ampicillin online 97466989, 66743422

இப்படிக்கு,
அப்துல் ஹமிது.

Add Comment