தவ்ஹீத் ஜமாஅத் புதிய கிளை தொடக்கம்

திருநெல்வேலி,   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கே.டி.சி. நகர் புதிய கிளை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 

மாவட்டச் செயலர் கே.ஏ. செய்யது அலி தலைமை வகித்தார். கிளையின் தலைவராக அன்சாரி, செயலராக அப்துல்லாஹ்,  துணைத் தலைவராக ஷாபி, துணைச் செயலராக சுல்தான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 

கே.டி.சி. நகர் பகுதிகளுக்கு தினமும் சீரான குடிநீர் வழங்க வேண்டும். கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

 

உடனடியாக தார்சாலைப் பணியை முடிக்க வேண்டும்.

 

இப்பகுதிகளில் Buy Bactrim தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் அதைத் தடுக்க காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Add Comment