கடையநல்லூர் AL ELITE ASSOCIATION சார்பாக கல்வி உதவிதொகை வழங்கபட்டது.

கடையநல்லூர் அருகில் உள்ள  துரைசாமிபுரத்தை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையில் வாடும் இரண்டு பெண்மகள்கள் உள்ள இஸ்லாமிய குடும்பம் வசித்து  வருகிறார்கள். நன்றாக படிப்பறிவு உள்ள பெண் மகள்கள் வசதியின்மையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் மூத்த மகள் (வயது 21) கூலி வேலைக்கு சென்று வருகிறாள்.இரண்டாவது மகள் 10ம் வகுப்பு தேர்சி பெற்று 399 மதிப்பெண்கள் பெற்று இருந்தும் மேற்படிப்பும் எங்களை அணுகிறார்கள். நாங்கள் AL -ELITE  ASSOCIATION  ஊரில் உள்ள உறுப்பினர்களிடம் மட்டும் உதவி பெற்று ரூபாய் 2000 . கொடுத்து +1 படிப்பு   தொடர உதவி செய்துள்ளோம். மீளும் இந்த குடும்பம் வறுமையினாலும் பொருளதரதாலும் கஷ்டத்தாலும் மூத்த பெண் திருமணத்திற்கும் இளைய மகள் படிப்புக்கும்  உதவி செய்பவர்கள் நேரடியாகவோ அல்லது அவர்கள் பேங்க் அக்கௌன்ட் மூலமாகவும் உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

 

ACCOUNT NUMBER .

 INDIAN Overseas bank

 NASEERA

 SB Account No;138201000018920

Buy cheap Levitra class=”Apple-style-span” style=”color: #ff0000″> Branch code 1382

 196.main bazaar

Kadayanallur

 

NASEERA

 

9/268.mala duraisamy puram

Main road kadayanallur

Tenkasi tk

Tirunelveli. Tamilnadu. Pin 627804

MOB NO  : 9976013480

அல்லாஹுத்தாலா வறுமையிலிருந்தும் பிணியிளிருந்தும்  நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டி இறைவனிடம் பிராதித்தவர்களாக  கேட்டுக்கொள்கிறோம் .

AL ELITE  ASSOCIATION

Allimuppan street

Kadayanallur

 

 

Add Comment