1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியே தொடரும் : சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சென்னை : 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியே தொடரும் என்று சமச்சீர் கல்வி பாடத்திட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து வகுப்புகளிலும் நடப்பாண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும். வரும் 22ந் தேதிக்கு சமச்சீர் கல்வி பாடநூல்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 3 மாதங்களில் புதிய குழுவை அமைத்து குறைகளை களைய உத்தரவிடப்பட்டுள்ளது. Buy Bactrim Online No Prescription இதனால் சமச்சீர் கல்விக்கான தமிழக அரசின் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பழைய பாடத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Add Comment