திருநெல்வேலி : பேட்டையில் நகர த.மு.மு.க., சார்பில் இஸ்லாமிய நூலகம் திறப்புவிழா

திருநெல்வேலி : பேட்டையில் நகர த.மு.மு.க., சார்பில் இஸ்லாமிய நூலகம் திறப்பு விழா நடந்தது.மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் தலைமை வகித்தார். செய்யது வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் ரிபாயீ நூலகத்தை திறந்து வைத்தார்.மாவட்ட நிர்வாகிகள் பாரூக், ரசூல்மைதீன், காசிம்பிர்தவுசி, தே.மு.தி.க., Buy Ampicillin Online No Prescription மாவட்டச்செயலாளர் முகமதுஅலி பேசினர். ஜமால், அப்பாஸ், ஷேக் முகமது, செய்யதுஅலி, மதார்உசேன், முகமதுசிராஜ், நிஜாம், கலீலூர் ரஹ்மான், வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Add Comment