கடையநல்லூர்ரில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்

கடையநல்லூர்ரில் மீண்டும்  மர்ம காய்ச்சல் கடந்த சில

நாட்களாக Viagra No Prescription கடையநல்லூரில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்

இது போன்றுசிலர் தற்போது பதிபுக்குள்ளாகீ உள்ளனர்

கை ,கால்களின் மூட்டுகளில் வலி ,உடல் சோர்வு ,தலைவலி ஆகிய காரணிகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையுடன் ரத்தப் பரிசோதனை செய்து அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து உடனடியாக அதற்குரிய மருத்துவ பரிசீலனை செய்ய வேண்டும் .அசாதாரணமாக இருந்துவிட வேண்டாம் .நாளை நமது வீட்டில் வரும் முன் விழிப்புணருடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

வீட்டில் நீரை சுத்தமான முறையில் நன்கு சுடவைத்து பருகுங்கள் .மாதம்தோறும் தண்ணீர் தொட்டியை சுத்திகரித்து பயன்படுத்துங்கள் .கழிவுப் பொருள்களை வீட்டில் தனியாக ஒதுக்கி வைத்து காலையில் வரும் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படையுங்கள் .கழிவு நீர்த் தேக்கங்கள் உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளுங்கள் .மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளதீர்கள் .கடையில் வாங்கும் காய்கறிகள் ,பழங்கள் கழுவிய பின்பு உட்கொள்ளுங்கள் மட்றும் இதுபோன்ற விழிப்புணர்வை தங்களின் வீட்டார்களிடமும் , பிறரிடமும் தெரியப்படுத்துங்கள் .மக்களே சிந்திப்பீர் !

,இது மட்டுமல்லாது ஒரு பகுதியில் சாக்கடைக் கழிவு வெளியேறுதல் ,கழிவு நீர்த் தேக்கங்கள் இருத்தல் ,தண்ணீர் வராமை,கொசுக்கடி குப்பைதொடிகள் அகட்றப்படாமல் இருத்தல் போன்ற சுகாதார சீர்கேடுகளை உடனடியாக நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ,அந்த பகுதி இளைஞர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் .நகராட்சி அலுவலர்கள் ,அரசு அலுவலர்கள் மக்களுக்கு தொண்டு செய்யவே உள்ளனர் என்பதை மனதில் கொள்ளவேண்டும் .அவர்கள் நமக்கு பணியாட்ற தயாராக இருக்கின்றனர் .

Add Comment