ஜெ. அரசின் வரிவிதிப்புக்கு வக்காலத்து: எந்த வகையில் நியாயம்? தா.பா.வுக்கு இ.கம்யூ., பிரமுகர் கேள்வி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டயபுரம் நகர செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட குழு உறுப்பினருமான குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான், மற்ற காலங்களில் மக்கள் பிரச்சனைக்காக போராடும் கடமை இடதுசாரிக் கட்சிகளுக்கு உள்ளது.

விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கையில், அத்தியாவசியப் பொருட்கள் மீதான அதிமுக அரசின் வரிவிதிப்புக்கும் வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்?

தமிழக அரசின் கடனை அடைப்பதற்காகத்தான் Doxycycline No Prescription என்று வரிவிதிப்புக்கு தா.பாண்டியன் விளக்கம் கூறுகிறார். காங்கிரஸ் கூட்டினால் வரி, ஜெயலலிதா கூட்டினால் மட்டும் அதற்கு பெயர் நிதியா? என்று கூறியுள்ளார்.

கண்மூடித்தனமாக ஜெயலலிதாவை ஆதரிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment