பாளை சிறையில் செல்போன், சிம்கார்டு சிக்கின


பாளை சிறையில் செல்போன், சிம்கார்டு சிக்கின

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் செல்போன்கள் அதிகமாக புழங்கி வருவதும், அவைகளை கொண்டு கைதிகளுக்கிடையே பேச வைத்து வியாபாரம் செய்யும் விஷயங்கள் சிறை துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

buy Bactrim online align=”justify”>
உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தென் மண்டல சிறைத்துறை டிஐஜி ராஜேந்திரன், கமாண்டோ படையினருடன் உள்ளே புகுந்தார். ஒவ்வொரு இடமாக சோதனை போட்டனர். அங்கே உள்ள இரண்மாம் பிளாக்கில் ஓரத்தில் உள்ள ஜன்னலில் ஒரு பிளாஷ்டிக் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பார்சலை கைப்பற்றினர்.

அதன் உள்ளே செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜகர்கள் இருந்ததை கண்டு திகைத்துப்போனார்கள். விசாரணையில், கைதிகள் எவரும் உரிமை கொண்டாட முன்வராததால், அது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 4 கைதிகளிடம் விசாரித்து வருகிறார்கள்

Add Comment