துபாயில் இந்திய‌ வ‌ர்த்த‌க‌ க‌ண்காட்சி

துபாய் : துபாயில் இந்திய‌ வ‌ர்த்த‌க‌ க‌ண்காட்சி துபாய் ச‌ர்வ‌தேச‌ க‌ண்காட்சி மைய‌த்தில் ஜுன் 8 முத‌ல் 10 ஆம் தேதி வ‌ரை ந‌டைபெற்ற‌து.

இந்திய‌ வ‌ர்த்த‌க‌ க‌ண்காட்சியை அமீர‌க‌ வெளிநாடு வ‌ர்த்த‌க‌ அமைச்ச‌ர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி துவ‌க்கி வைத்தார்.

இக்க‌ண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த‌ 250 வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. டாடா மோட்டார்ஸ், டாடா க‌ன்ச‌ல்ட‌ன்சி ச‌ர்வீஸ், அசோக் லேலாண்ட், ரேமாண்ட்ஸ் உள்ளிட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அவ‌ற்றுள் முக்கிய‌மான‌வை.

அமீர‌க‌ம் இந்தியாவின் மிக‌ப்பெரும் வ‌ர்த்த‌க‌ ப‌ங்குதார‌ர். இக்க‌ண்காட்சி மூல‌ம் இந்திய‌ வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அமீர‌க‌த்திலும், ம‌த்திய‌ கிழ‌க்கிலும் ம‌ற்றும் ஆப்பிரிக்க‌ நாடுக‌ளிலும் த‌ங்க‌ள‌து வ‌ர்த்த‌க‌த்தை மேம்ப‌டுத்த‌ உத‌வும் என்றார் இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ்.

இக்க‌ண்காட்சியில் Viagra No Prescription இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென்ர‌ல், அமீர‌க‌ ம‌ற்றும் இந்திய‌ உய‌ர் அதிகாரிக‌ள், வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் பங்கேற்ற‌ன‌ர்.

Add Comment