நண்பர்களே

அஸ்ஸலாமு அலைக்கும்

நண்பர்களே ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் தொழுகை என்பது கட்டாய கடமை,அதிலும் இன்றைய இளைஞர்கள் தொழுகையையும் மற்ற கடமைகளையும் பெரும் பாலோனோர் நிறை வேற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.முன்பு பள்ளிகளில் வயதானோர் சென்று தொழுது வந்தார்கள் தற்போது அல்ல்ஹுவின் கிருபையால் எல்லா தரபினரும் சென்று தொழுது வருகிறோம்.எல்லா புகழும் இறைவனுக்கே.நம்முள் சில நண்பர்கள் புதிதாக தொழுகைக்காக பள்ளிக்கு வருவார்கள் இன்னும் சிலர் ரமலான் மாததில் வரக்கூடும் அவர்களை சிலர் கேலி பண்ணுவதால் அவர்கள் Buy Bactrim Online No Prescription மீண்டும் பள்ளிக்கு வர யோசிகிரர்கள் ஏன் பள்ளிக்கு வருவது இல்லை நம்முள் சிலர் தமாசா பண்ணும் தவறால் அவர்கள் தொழுகையும் பாதி கின்றது இதனால் நாமும் தீமைக்கு உள்ளகிறோம்.எனவே இன்ஷா அல்லாஹ் வரும் ரமலானில் இது போன்று செய்யாமல் நன்மையை ஏவி தீமையை த்டுபோவமாக எவர் மனமும் புண்படாமல் நடந்து அனைவரும் சுவர்க்கம் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்

இவன்
HASA பிரண்ட்ஸ்

Add Comment