ஆரம்ப கல்வியை ஒவ்வொரு இந்தியனும் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும் :அப்துல் கலாம் கருத்து

தொடக்க கல்வியின் தரத்தை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பள்ளி ஒன்றில் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியதாவது, ஆரம்ப கல்வியை ஒவ்வொரு இந்தியனும் அடிப்படை உரிமையாக online pharmacy without prescription மாற்ற வேண்டும்.
படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்ப கல்வியை மாற்றியமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்து படிக்கும் வகையில் தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்தி கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும். மேலும் லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்று தருவது அவசியம். அதன்படி சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி குறிப்பிட்ட கா

Add Comment