கடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல் இங்கே கிளிக் செய்து உங்கள் பகுதியில் யாரேனும் உள்ளார்களா என்பதை பார்த்து கொள்ளவும்.   Download  

கடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூர் எஜுகேஷன் ஃபாரம் மற்றும் கத்தார் கடையநல்லூர் அசோசியேஷன் நடத்திய அரசு வேலைவாய்ப்பு பெறுவது பற்றிய விழிப்புணர்வு முகாம் (03.08.19) அன்று கடையநல்லூர் மறவர் சமுதாய நலக்கூடம் மண்டபத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்

விமான நிலையம்.. மனித உணர்வுகளின் பிரிக்க முடியாத அன்பின்,வேதனையின் வெளிப்பாடுகளின் அடையாளங்களாய் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும், திருவனந்தபுர சர்வதேச விமானநிலையத்திற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று இருக்கின்றீர்களா…? எப்பொழுது சென்றாலும் அது ஒரு வினோதமான உலகமாகவே காட்சி தரும். அங்கே இன்னும் சிறிது…

மொபை ஆப்  உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்

இதில் குறிப்படப்பட்ட மொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே #uninstall செய்யுங்கள். இதனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் என #காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது… பொதுநலன் கருதி வெளியிடப்படுகிறது…

கடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

கடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது கடையநல்லூரில் ஜாய் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மற்றும் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மணிக்கூண்டு அருகே நடைபெற்றது இப் பேரணிக்கு ஜாய் மெட்ரிக்…

இந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..!

இந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..! ஜெய் ஸ்ரீராம் எனும் பெயரில் தொடர் கும்பல் கொலைகளுக்கு எதிராக இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால…

கடையநல்லூரில்  செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை

கடையநல்லூர் மக்களை பிரதானமாக கொண்டு செயல் படும் லடயநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் கல்வி கூடங்களில் கட்டணங்கள் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதோ ஆதாரத்துடன் பதிவு..கீழே உள்ள லிங்கை…

நல்லூர்வாசிகளின் வரலாற்றுக்குப் பின்னால்…

பாலைவனப் புளுதியில் புதைந்து போன நல்லூர்வாசிகளின் வரலாற்றுக்குப் பின்னால் தோற்றுப்போன நெசவாளர்களின் வறுமையும்,பசியும் படிந்திருக்கிறது…. ஏன் இந்த நிலை? தானாக விழுந்தோமா? தள்ளப்பட்டோமா? விவாதிக்க தேவையேயில்லை… நிச்சயமாக தள்ளப்படுள்ளோம் என்பதே கசப்பான கடையநல்லூர் வரலாறு… நெசவுத் தொழில் தனது கடைசி அத்தியாத்தை…