பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அதிமுக முன்வந்தது. ராஜ்யசபா எம்பி சீட் தருவதாகவும் கூறியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாமகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் நிருபர்களிடம் பேசியதாவது: மக்களவைத்…

சென்னை பண்ணை வீட்டில் தெலுங்கு நடிகை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தின் பின்னணியில் செக்ஸ் தொல்லை பிரச்சனை இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அருகே அரிச்சந்திரா காலனியில் மருவூர் அரசி கார்டன் என்ற பண்ணை…

8ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: எனது மகன் தமிழ் பிரபாகர…

தனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மீது தான் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி. 2008ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு முகேஷ் அளித்த பேட்டியில் தம்மை தரக்குறைவாக பேசியதாகவும் இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில்…

தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கூடுதல் டிஜிபி திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு பெறுகிறார். தற்போது பொருளாதாரக் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வருகிறார் திலகவதி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக லத்திகா சரண்…

தி.மு.க., கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முடியாமல், பா.ம.க., திணறி வருகிறது. அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன், ராமதாஸ் நேற்று சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், தி.மு.க.,வை உதறவும் அக்கட்சி தயங்கி…

ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில், இந்திய வீரர் சேவக் தொடர்ந்து “நம்பர்-1′ இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் சேவக், 863 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில்…

“” இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது,” என, சவுரப் திவாரி தெரிவித்துள்ளார். இந்தியா, online pharmacy without prescription இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன்…

கேரள மாநிலம் கொல்லத்தில் பன்றி காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். இப்போது மும்பையை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கொல்லம் பகுதிகளில் சீரன், ராக்கி, கிரிதர் மற்றும் மருத்துக் கல்லூரி…

“பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக மத்திய அமைச்சரவையில் மீண்டும் விவாதிக்கப்படும்’ என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். மும்பையில் இந்திய காப்பீட்டு மைய துவக்க விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி மேலும் கூறியதாவது:பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும்’…