லெச்சமெல்லாம், நம்ம ஊர்ல இப்போ.. காக்கா எச்சமாதிரி ஆயிபோச்சு மச்சான்…

“சாவலு மாப்பிளே.., ஒரு சாயா போடுவே.., சாயாவே ஆத்தாம கொஞ்சம் சூடாத்..தாவே..” என்றவாறு தலையில் மப்லரைக் கட்டியவாறு சாயாக்கடை பெஞ்சில் வந்து அமர்ந்தார் மைதீன். “வாங்கோ மச்சான். என்ன..வேய் இப்பத்தான் பனியே ஆரம்பிக்குது அதுக்குள்ளே இம்புட்டுத் தண்டி மப்லரை தலையில சுத்திட்டு…

அயல்நாட்டில் வாழும் அன்புள்ள சகோதரனுக்கு.. உன் நலனில் அக்கறை கொண்ட மூத்த சகோதரன் எழுதும் அன்பு மடல் நீ படித்து பயிற்சிக்கு சென்ற அதே வேலையில்தான் இருக்கிறாய் என்று கேள்விப்பட்டு ரெம்ப சந்தோசம். இப்போதெல்லாம் நிறையப்பேர்கள் படித்த வேலைக்கென்று அங்கே போய்,…

படுத்துறங்க வேற எடமில்ல.! பேச்சுத்துணைக்கும் யாருமில்ல.! பள்ளிக்கூடம் அனுப்ப அம்மாகிட்ட பணமில்ல.! எப்ப கிடைக்கும் – என் பசிக்கு உணவு தெரியலை.! என் அப்பன்காரன், அம்மாவை விட்டுட்டு போன ஒரு தறுத..! அம்மா எப்ப வருமோ புரியலை.! தூக்கத்திலும் நல்ல கனா…

அமெரிக்காவில் சாதனைப் படைத்த தமிழக சிறுவன் மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் என்ற மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில்…

வானமே உன்னைப் படைத்தவன் உயரத்தில் அல்லவா வைத்திருக்கிறான் உயரத்தில் இருப்பதால் இடியென்ற பெயரில் இருமிக்கொண்டு அலையாதே இருமாப்புக்கொண்டு நீ.. உமிழ்ந்துவிடு உன்னில் அடக்கிக்கொண்ட அடை மழையை கருமேகத்தை கண்ணில்காட்டி மிரட்டுகிறாய் எங்களை காத்திருக்க வைத்துவிட்டு கடந்துபோகிறாய் எம் மாநிலத்தை இங்கே விளை…

 தேதி  : 16-01-2013 – புதன் கிழமை , பரவி வரும் டெங்கு காய்சலை ஒழிக்கும் முகமாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்  மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் கடையநல்லூர் SDPI கட்சி  சார்பாக கடையநல்லூர் கிழக்கு பகுதியில் நடை பெற்றது.இந்த முகாமை டாக்டர் பால சுப்ரமணியன்…

இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே வாழ்க்கையை  இழந்தவர்கள் ! இலவசங்களுக்காக வாக்குரிமைக்  கற்பை ஆள்காட்டி விரல் அடையாள மையில் காணா க்கி  விட்டோம் ! ஆட்டு மந்தைகளாய் ஆகிவிட்ட…

ஏகத்துவ பிரச்சார மையத்தின் மாநில பொதுக்குழு கடையநல்லூர் தக்வா பள்ளிவாசல் நடைபெற்றது. 14.01.2013 திங்கள்கிழமை அன்று மாநிலத் தலைவர் எம்.ஐ.முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஜமாஅத் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் மற்றும் பிரமுகர்களும் கலந்து…

சவூதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட அரபு பிரதேசங்களில் கப்சா எனப்படும் கலாச்சார உணவு மிகவும் பிரசித்தி பெற்றதாகும், நமது நாட்டில் பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை போன்று அரேபியர்களின் கப்சா உணவை சமைக்க…